பேரா.ஹெர்மன் டீக்கன்
பேராசிரியர் ஹெர்மன் டிக்கன் சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதம் மொழிகளில் மிகவும் புலமை வாய்ந்தவர் அவர் தமிழ் நூல்களை காலத்தினால் பின் தள்ளுவதற்கு சில உத்திகளை பயன்படுத்தி உள்ளார் ஆனால் அவை அடிப்படையில் ஒரு முன் எண்ணத்தை வைத்துக்கொண்டு
அதற்கு ஏற்ப தன் கருத்துக்களை திணித்துள்ளது என்பது பல மேற்கத்திய அறிஞர்கள் காட்டியுள்ளார்கள் தமிழகத்தில் உள்ள ஒரு அறிஞர் கூட இதுபோல பல மொழிகளை அறிந்து அவர் கூறிய பதில் தவறு உள்ளது என்பதை சுட்டி காட்டியதாக நான் அறியவில்லை சேர்ந்த ரவிக்குமார் மட்டும் சில காலத்திற்கு இதற்கு மறுக்க வேண்டும் என்பதற்காக உலக தமிழராய்ச்சி செம்மொழி மாநாட்டின் சில கட்டுரைகள் இதை மறுப்பதாக ஒரு கட்டுரை போட்டுள்ளார் அதற்கு அதன் இணைப்பு பேஸ்புக் ஆலோசெய்யவில்லை
உதாரணமாக அவர் கலித்தொகையை எடுத்துக்கொண்டு அது ஜெயதேவருடைய கீதகோவிந்தத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்கிறார் இது ஒரு சராசரி அறிவுள்ளவர் கூட இதை ஏற்க இயலாது அதாவது நாம் மனித உணர்வுகளை தெய்வத்தின் மீது ஏற்றி கூறுவது தான் வரலாற்றை நிகழ்வது எனவே தெய்வத்தில் கூறியதை எடுத்து மனிதனின் மீது ஏற்றி கூறினார் கலித்தொகை ஆசிரியர் என்பதை எந்த ஒரு வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்க மாட்டார்கள்
சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை அது கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு இடையில் இடையே உள்ள பல்வேறு ஆட்சிகளை குறிக்கிறது அதன் முன் எல்லை என்பது போமோ 50 என்றும் பின் எல்லை என்பது 600 என்று வரும் ஆட்சிகள் ஆனால் கலித்தொகை பரிபாடல் மற்றும் கலித்தொகை ஏழாம் நூற்றாண்டு இறுதி அல்லது எட்டாம் நூற்றாண்டு வரும் திருக்குறள் இதற்குப் பிறகுதான் சிலப்பதிகாரம் இதற்குப் பிறகுதான் மணிமேகலை இதற்கும் பின்பு தான் இதுதான் மொழிநடை உறுதி செய்கிறது என உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட சங்கத்தமிழ் என எனும் 5 நூல் தொகுப்பு உறுதி செய்கிறது
Comments
Post a Comment