இலங்கையில் திருவள்ளுவ நாயனார் உருவப் பட வெளியீடு

ஆகா! சிவபூமியின் சிறந்த படைப்பு!
இலங்கை அன்பர் சிவத்திரு மயூரகிரி சர்மா அவர்களின் பதிவிலிருந்து.....
நீண்ட தேடலின் பின் அழகான - நேர்த்தியான திருவள்ளுவர் வண்ணப்படம் ..
திருநீற்றழகு பொலிய, முக மலர்ச்சியோடு, ராஜரிஷியாக சடை, வெண்ணூல், உருத்ராக்ஷம், இரண்டு வஸ்த்ரம் பூண்டு காட்சி தரும் திருவள்ளுவ நாயனார்..
இன்று மாலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் வெளியிடப்பட்ட பொலிவு திகழும் நம் வள்ளுவனார் திருவுருவம்..
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid026RksFub3D2yRnLZWnZpNWQdhVViTspB7nf3nhQBuptmK7GUPQrwtNCctAVqbWDsbl&id=1811732522

Comments

Popular posts from this blog

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறும் சதுக்க பூதம்--அக்னி ருத்ரனே! அ.பத்மாவதி